யு19 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

February 4, 2026 DailyThanthi 0

புலவாயோ, 16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று அரையிறுதிப் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. இதில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் […]

தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் (10 மீ., ‘ஏர் பிஸ்டல்’) 2 தங்கம் வென்றார். டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (‘ரைபிள்”https://www.dinamalar.com/”பிஸ்டல்’) தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான […]

நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது: 4.5 கிலோ பறிமுதல்

February 4, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், ஆமின்புரம் 12வது தெரு பகுதியில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட […]

துருக்கி விமானத்தில் தீ பிடித்ததாக அச்சம்: கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

February 4, 2026 DailyThanthi 0

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்துக்கு 225 பயணிகள் மற்றும் 11 சிப்பந்திகள் என 236 பேருடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தொழிநுட்பக் […]

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : இந்திய அணி 240 ரன்கள் குவிப்பு

February 4, 2026 DailyThanthi 0

மும்பை, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து […]

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

February 4, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் கோட்டம், கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

‘ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்’ – மீண்டும் சொல்கிறது அமெரிக்கா

February 4, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா […]

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

February 4, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து […]

நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு

February 4, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய, ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த சமூக ஊடக மசோதாவை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான […]

திருப்பூர் : சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தினர் 13 பேர், திருப்பூரில் ஒராண்டாக தங்கி

February 4, 2026 Dinamalar 0

திருப்பூர் : சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்க தேசத்தினர் 13 பேர், திருப்பூரில் ஒராண்டாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூரில், காலேஜ் ரோடு ரங்கநாதபுரம், எஸ்.பி., நகரில் வங்க […]