சத்தியமூர்த்தி பவனில் வெடிக்கும் புது பஞ்சாயத்து
அக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள், “திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளை நமக்குத் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது, அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்தனர். ஆனால் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான பீட்டர் அல்போன்ஸோ, “திமுக […]
