இங்கிலாந்தில் விமான விபத்து; 2 பேர் பலி

February 3, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்தில் ரோச்டேல் பகுதியருகே லிட்டில் பாரோ என்ற இடத்தில் சிறிய ரக சிர்ரஸ் எஸ்.ஆர். 20 ரக விமானம் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது. இதில் அந்த விமானம் விளைநிலத்தில் விழுந்து நொறுங்கியது. […]

நேற்று வரை கெட்டவர்; இன்று 'ஜிகிரி தோஸ்த்' கொலம்பியா அதிபருக்கு டிரம்ப் விருந்து

February 3, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்துவதாகவும், நோயுற்ற மனிதர் என்றும் கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோவை விமர்சித்திருந்த சில வாரங்களிலேயே, அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து வைக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். […]

'டாப்-20' பட்டியலில் அனாஹத்

February 3, 2026 Dinamalar 0

புதுடில்லி: சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதன் முறையாக ‘டாப்-20’ பட்டியலில் இடம் பெற்றார் அனாஹத் சிங். இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் 17. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த ‘பயர் ஓபன்’ ஸ்குவாஷ் தொடர் […]

 'ஸ்டீல் இறக்குமதிக்கு வரி குறையாவிட்டாலும் தேவை உயர வாய்ப்பு'

February 3, 2026 Dinamalar 0

இ ந்தியா- – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான 50 சதவீத வரி குறைக்கப்படாவிட்டாலும், அவற்றை பயன்படுத்தும் பிற துறைகளுக்கு கிடைக்கும் சலுகைகளால், அவற்றின் தேவை அதிகரிக்கும். இதனால் ‘உலோக […]

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது

February 3, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, மியான்மர் நாட்டில் இரவில் 2 முறை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரிலும் உணரப்பட்டது. இதனால், […]

சந்தோஷ் டிராபி கால்பந்து காலிறுதியில் தமிழகம்

February 3, 2026 Dinamalar 0

சிலபதார்: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 1-0 என, உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது. இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து […]

சட்டங்களை மதிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! 'வாட்ஸாப்' நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

February 3, 2026 Dinamalar 0

‘வாட்ஸாப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வணிக நோக்கத்திற்காக அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ உடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு மக்களின் தனி உரிமை விவகாரங்களில் விளையாட முடியாது; இந்த நாட்டின் சட்ட […]

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில், கேரள முதல்வர்

February 3, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில், கேரள முதல்வர் அலுவலகத்தின் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் […]

ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில்

February 3, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, […]

 மின்வாகன சார்ஜிங் மையம் அமைக்க இடம் : உரிமையாளர் – நிறுவனம் ஒருங்கிணைப்பு தளம்

February 3, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு தடையின்றி ‘சார்ஜிங்’ வசதி கிடைக்க, சார்ஜிங் மையத்துக்கு இடம் வழங்க விரும்பும் உரிமையாளர்களை யும், சார்ஜிங் மையம் அமைக்கும் நிறுவனங்களையும் ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை, பசுமை எரிசக்தி […]