சட்டங்களை மதிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! 'வாட்ஸாப்' நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

February 3, 2026 Dinamalar 0

‘வாட்ஸாப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வணிக நோக்கத்திற்காக அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ உடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு மக்களின் தனி உரிமை விவகாரங்களில் விளையாட முடியாது; இந்த நாட்டின் சட்ட […]

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில், கேரள முதல்வர்

February 3, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையில், கேரள முதல்வர் அலுவலகத்தின் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் […]

ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில்

February 3, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தை பின்பற்றி இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, […]

 மின்வாகன சார்ஜிங் மையம் அமைக்க இடம் : உரிமையாளர் – நிறுவனம் ஒருங்கிணைப்பு தளம்

February 3, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு தடையின்றி ‘சார்ஜிங்’ வசதி கிடைக்க, சார்ஜிங் மையத்துக்கு இடம் வழங்க விரும்பும் உரிமையாளர்களை யும், சார்ஜிங் மையம் அமைக்கும் நிறுவனங்களையும் ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை, பசுமை எரிசக்தி […]

இந்தியா-தான்சானியா இடையே 4-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம்

February 3, 2026 DailyThanthi 0

ஜன்ஜிபார், தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் நகரில் இந்தியா மற்றும் தான்சானியா நாடுகளின் 4-வது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி இரு […]

கனவுகளை விடாமல் துரத்த வேண்டும்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுறுத்தல்

February 3, 2026 Dinamalar 0

சென்னை: ”மாணவர்கள் தங்களின் கனவுகளை எட்ட, அவற்றை துரத்த வேண்டும்,” என, தமிழக கவர்னர் ரவி பேசினார். டில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் – நிக்கோபார் பகுதி, […]

'குளுகுளு' குளிர்கால ஒலிம்பிக் * ரவுண்ட் அப்

February 3, 2026 Dinamalar 0

மிலன்: இத்தாலியின் மிலன் கோர்டினோவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி (பிப்.6-22), 22,000 சதுர கி.மீ., பரப்பளவில் நடக்க உள்ளது. பனிச் சறுக்கு, ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். சர்வதேச […]

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது; சபாநாயகருக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

February 3, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்; சொன்னீங்களே செஞ்சீங்களா – நயினார் நாகேந்திரன்

February 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கி, வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் […]

சவுதி அரேபியா சென்ற அஜித் தோவலுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு

February 3, 2026 DailyThanthi 0

ரியாத், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அவரை ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கான தூதர் டாக்டர் சுஹேல் அஜாஸ் கான், சவுதி அரேபியாவின் […]