டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளில் முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இந்திய கம்யூ. கட்சி
சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் கடந்த 22 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த […]
