BB Tamil 9 Day 104: “பாரு, கம்ருதீன், நந்தினி மிஸ் யூ"- போட்டியாளர்களின் செய்தி; நெகிழ்ந்த பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால் நேற்றைய நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தது. இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party. விக்ரமின் வீடியோவைத் […]
