அமெரிக்காவின் கண்காணிப்பு வளையத்தில் கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ; காரணம் இதுதான்!
பொகோடா: கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரை முக்கிய குற்றவாளியாக கருதி, அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு நிர்வாகம் கண்காணித்து வருகிறது. தென் […]
