Vijay: "விஜய் தம்பியாக நடிக்க தனுஷ் கிட்ட தான் கதை சொன்னேன்!" – பகிரும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ்
‘பகவதி’ திரைப்படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர்ந்தவர், அப்படத்தில் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகக் கூறினார். விஜய் நடிப்பில், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு “பகவதி’ […]
