வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (20.03.2026)
தேயிலை தூள் கடந்த வாரம் ரூ.115.00 தற்போது ரூ.115.00 பசுந்தேயிலை வரத்து குறைவால் தேயிலை தூள் உற்பத்தியும் குறைந்துள்ளது. பனி காலம் முடிந்தால் உற்பத்தி அதிகரிக்கும். தற்போது வாரத்துக்கு 12 லட்சம் கிலோ தேயிலைத்தூள் […]
