நடப்பு ஆண்டில் மாம்பழ சீசன் தள்ளிப்போகிறது: மாம்பழ பிரியர்கள் அதிர்ச்சி

March 23, 2026 DailyThanthi 0

சேலம், முக்கனிகளில் முதல் கனியான மாம்பழ சீசன், தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூலை மாதம் வரை நீடிப்பது வழக்கம். அந்த வகையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, […]

கொல்கத்தா, குஜராத், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு நன்றி தெரிவித்த சென்னை அணி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை ரசிகர்களை சந்தித்து மகிழ்விக்க சி.எஸ்.கே. சார்பில் ‘ரோர் 26’ என்ற […]

"துரந்தர் 2" திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 […]

தீ அணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து: பயணிகள் காயம்

March 23, 2026 DailyThanthi 0

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் ஏர் கனடா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது. தரையிறங்கும் போது ஏற்பட்ட கோளாறால், விமானம் ஓடுதளத்தில் இருந்த தீ அணைப்பு வாகனத்தின் […]

திமுக சட்டமன்ற உறுப்பினர் கல்குவாரியில் வாலிபர் கொல்லப்பட்டாரா? – அன்புமணி கேள்வி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டி கல்குவாரியை திருவரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது மகன் விஜயபாரதி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தி […]

சேலம் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

March 23, 2026 DailyThanthi 0

சேலம், தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் […]

ஆகாஷ் தீப்புக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்தது கொல்கத்தா அணி

March 23, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 10 அணிகளும் போட்டிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, கொல்கத்தா அணியின் வேகப்பந்து […]

திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஏற்கலாமா? – மார்க்சிஸ்ட் ஆலோசனை

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் […]

டொவினோ தாமஸின் 'பள்ளிச்சட்டம்பி' பட டீசர் வெளியானது

March 23, 2026 DailyThanthi 0

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி […]

ஹர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு

March 23, 2026 DailyThanthi 0

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் […]