ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

March 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்த சின்னமாரியப்பன் மகன் செல்வக்குமார் (வயது 24), கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கழுகுமலை போலீசாரால் கைது […]

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு

March 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீ சார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. […]

அமைதியே சிறந்த மருந்து… அணுசக்தி தளங்கள் அருகே தாக்குதல் சூழலில் திடீர் குரல் எழுப்பிய டெட்ரோஸ்

March 22, 2026 DailyThanthi 0

ஜெனீவா ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரானில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி […]

மராட்டிய மாநிலம்: மின்கம்பத்தின் மீது ஏறி வாலிபர் அட்டகாசம்… ரெயில் சேவை பாதிப்பு

March 22, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் ரெயில் நிலையத்தில், இன்று மதியம் 2 மணியளவில் வாலிபர் ஒருவர் பிளாட்பாரங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யக்கூடிய மின்கம்பத்தின் மீது ஏறினார். அவர் அந்த கம்பத்தின் […]

புதுச்சேரி தேர்தலுக்கான த.வெ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

March 22, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, தமிழகம், புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிடுகிறது என அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. […]

புதுச்சேரி அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்

March 22, 2026 DailyThanthi 0

புதுச்சேரி புதுச்சேரி அரசின் பதவிக்காலம் ஜூன் 15-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே […]

நீரின் முக்கியத்துவத்தைப் போற்றிடும் “உலக தண்ணீர் தினம்” – எடப்பாடி பழனிசாமி பதிவு

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் […]

மேற்காசியாவில் பதற்ற நிலை; இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்வு – மக்கள் அதிர்ச்சி

March 22, 2026 DailyThanthi 0

கொழும்பு மேற்காசியாவில் பதற்ற நிலை நீடித்து வரும் சூழலில், இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு […]

போதை மாத்திரை கலந்த கள் குடித்தவர்களுக்கு உடல்நல குறைவு: வதந்திகளை நம்பவேண்டாம் – புதுக்கோட்டை காவல்துறை

March 22, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, புதுக்கோட்டை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- சமூக வலைதளங்களில் போதை மாத்திரை கலந்த கள் குடித்த 40 நபர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியிடபட்ட செய்தி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி 4 உட்கோட்டம், […]

லாரி மீது ஆட்டோ மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உள்பட 10 பேர் படுகாயம்

March 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகிலுள்ள மஞ்சள் நாயக்கன்பட்டி, கீழத்தெருவைச் சேர்ந்த பொம்முசாமி மகன் விஜயகுமார் (வயது 32), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று மாலை, சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரது குடும்பத்தினர் […]