ஈரான் வரைபடத்தில் அதிபர் ட்ரம்பின் முகம்: புதிய ஏஐ புகைப்படங்கள் வெளியீடு
வாஷிங்டன்: ஈரான் வரைபடத்தில் தனது முகத்தைப் பதிவிட்டு, புதிய ஏஐ புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு […]
