பிரியதர்ஷனின் 100-வது படத்தில் இணைந்த மோகன்லால்
சினிமாவில் 42 ஆண்டுகளாக இயக்குநராக இருக்கும் மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில், கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர், அப்பத்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ள இவர் […]
