வீராணம் ஊழல்… 2.5% கமிஷன்.. மாறனுக்கு என்ன தொடர்பு? வ…

September 7, 2026 kumudam 0

காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வீராணம் திட்ட ஒப்பந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், சர்க்காரியா கமிஷன் […]

லண்டன் கிளம்ப இருந்த முதல்வர் விஜய்… ஆளுநரின் ஒரு போன் காலில் மாறிய திட்டம்!

September 7, 2026 Vikatan 0

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் செப்டம்பர் 10-ம் தேதி வாக்கில், முதல்வர் விஜய் லண்டன் கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தச்சூழலில், அவருடைய பயணம் தள்ளிப்போகவிருப்பதாகச் சொல்கின்றன கோட்டை வட்டாரங்கள்.சமீபத்தில் நடந்து முடிந்த `வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் […]

மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது – மு.வீரபாண்டியன் கண்டனம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது – மு.வீரபாண்டியன் கண்டனம். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- […]

இந்தியா- பிரான்ஸ் உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது: பிரதமர் மோடி

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா- பிரான்ஸ் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீண்டகால கலாசார மற்றும் அரசியல் உறவுகளின் வலுவான அடித்தளத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி […]

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; 9 பேர் பலி

September 7, 2026 DailyThanthi 0

பெரூட், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் அண்டை நாடு லெபனான். இந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் இதனிடையே, […]

மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

September 7, 2026 DailyThanthi 0

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிரியங்கா மோகன், கயாடு லோகர், கதிர் நடிக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் வெற்றிப்படங்களுக்கு பிறகு புதிய முயற்சி ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, […]

உ.பி.யில் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த சரக்கு வாகனம்; 12 பேர் பலியான சோகம்

September 7, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர். இதுபற்றிய விவரம் வருமாறு; ராஜஸ்தானில் இருந்து 32 பேருடன் சரக்கு வாகனம் ஒன்று உத்தரபிரதேசத்தின் புதான் நோக்கி வந்து கொண்டிருந்தது. கெக்ரா போலீஸ் […]

விடுதலை அடைந்து 80 ஆண்டுகள்: தொடரும் தீண்டாமைப் பேரவலம்! – அன்புமணி ராமதாஸ்

September 7, 2026 Maalaimalar 0

Summary தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.தலைவர் […]

நியூயார்க் சுற்றுலா: கலாச்சாரங்கள் சங்கமிக்கும் கனவு நகரம்

September 7, 2026 TheHindu 0

விமானம் மேகங்களைக் கிழித்துக்கொண்டு மெதுவாகத் தாழத் தொடங்கிய போது, கீழே அதிகாலை இருளுக்கு மத்தியில் ஆயிரமாயிரம் விளக்குகள் நட்சத்திரங்களைப்போல மின்னிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. புத்தகங்களில் படித்து கற்பனை செய்திருந்த, திரைப்படங்களில் பார்த்து வியந்திருந்த […]

66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி; விநாயகருக்கு ரூ.700 கோடியில் காப்பீடு

September 7, 2026 Nakkheeran 0

மராட்டிய மாநிலம், மும்பை நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. அத்துடன், அதற்கான காப்பீடும் பல கோடிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.   மும்பையில் […]

கூலிப்படைகளின் இருண்ட வாழ்வு வெளிச்சத்திற்கு வந்ததா?

September 7, 2026 Nakkheeran 0

பல்வேறு பெரிய படங்கள் இடையே அவ்வப்போது சிறிய படங்களும் எட்டிப் பார்த்து வரவேற்பை பெறும் முயற்சியில் கோதாவில் குதிப்பது வழக்கம். அந்த வகையில் அது போன்ற ஒரு திரைப்படமாக இந்த அமரம் வெளியாகி இருக்கிறது. […]

சார்பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமை செயல்படாது; ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை: அமைச்சர் லோகேஷ் அறிவிப்பு

September 7, 2026 ietamil 0

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இந்நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது; […]

அந்த உறுப்பை பெரிதாக்க நினைத்து சிகிச்சை… 43 வயது பிரபல தொழிலதிபர் மரணம்..

September 7, 2026 1newsnation 0

தாய்லாந்தில் மேற்கொண்ட ஆண் குறி பெருக்குதல் சிகிச்சைக்குப் பிறகு பிரபல தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு, பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு- 14 பேர் கைது

September 7, 2026 Maalaimalar 0

Summary கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. […]

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' – உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?

September 7, 2026 Vikatan 0

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது 7 ஆண்டுகள் வரை […]

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' – மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?

September 7, 2026 Vikatan 0

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு’ (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு – ரோட் டு ரிவெஞ்ச்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்துவிடுகிறார் ஃபின்லாந்தைச் சேர்ந்த […]

தடுமாறிய திமுக எம்.எல்.ஏ.வுக்கு கைகொடுத்து உதவிய முதல்-அமைச்சர் விஜய் – வைரலாகும் வீடியோ

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவை முதல்-அமைச்சர் கைகொடுத்து தூக்கிவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்-அமைச்சர் பதிலுரை காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து […]

பெண்கள் ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

September 7, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் […]

சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சமூக ஊடகங்கள் வாயிலாக தவறாக சித்தரிப்பது திமுகவினர் தான்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசியதாவது: சோஷியல் மீடியாவில் பெண்களை […]

ஈரானின் கார்க் தீவு அழிக்கப்படுவது போல் ஏஐ படம்; ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

September 7, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரானின் கார்க் தீவு தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை அதிபர் டிரம்ப் வெளியிட்டு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்கா – […]