சட்டசபை தேர்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை?

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. […]

விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

March 22, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வரு கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற […]

"அந்த சூழலில் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்" – நடிகை ஸ்ரீலீலா

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை ஸ்ரீலீலா சமீபத்திய பேட்டியில், சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்கள் வரும். […]

இஸ்ரேல் அணு சக்தி மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

March 22, 2026 DailyThanthi 0

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் […]

காணாமல் போனதாக தேடப்பட்ட கல்லூரி மாணவி கால்வாயில் பிணமாக மீட்பு

March 22, 2026 DailyThanthi 0

திருச்சூர், கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூர் அருகே பாண்டியாட்டு வீட்டை சேர்ந்தவர் அரவிந்தாக்ஷன். இவரது மகள் அனுப் பிரியா(வயது 25). இவர் லாலூர் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து […]

திமுக எனும் தீய சக்தியை மக்கள் நிராகரிக்க வேண்டிய நேரம் இது: அண்ணாமலை

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் […]

தொகுதி பங்கீடு: மத்திய மந்திரி பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணி தயாராகி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்க உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ஜனதா, […]

31ம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம்: வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடை பெற உள்ளது. தேர்தல் தேதியை கடந்த 15-ந்தேதி மாலை அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரொக்கமாக […]

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20: நியூசிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு

March 22, 2026 DailyThanthi 0

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது […]

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானை கண்டித்து 22 நாடுகள் கூட்டறிக்கை

March 22, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை […]