“தங்களுக்கு தொடர்பில்லை..” – டியாகோ கார்சியா மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் மறுப்பு

March 22, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், வளைகுடா பிராந்தியத்தில் கடந்த 28-ந்தேதி முதல் நடந்து வரும் போர், 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஈரான் மீது திடீரென போர் தொடுத்து அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை […]

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3.36 கோடி

March 22, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

விடுமுறை தினம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

March 22, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். அதன்படி தெலுங்கு வருடபி றப்பு, ரம்ஜான் பண்டிகை மற்றும் வார […]

“என் அப்பா மைக்கேல் ஜாக்சன்” – சிறுவயதில் சொன்ன பொய்யால் சிக்கிய நடிகர்

March 22, 2026 DailyThanthi 0

லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பட்டின்சன், தான் நடித்துள்ள ‘தி டிராமா’ படம் ரிலீசாக உள்ளநிலையில், அளித்த பேட்டியில், சிறுவயதில் செய்த ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், […]

ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல: கமல்ஹாசன்

March 22, 2026 DailyThanthi 0

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் கூறியிருப்பதாவது – எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து “அடேங்கப்பா! போட்டாம் பாரு” என்று, யாரோ […]

உலக தண்ணீர் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

March 22, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரதமர் நரேந்திரமோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு, பூமியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அத்தியாவசிய உயிர் கூறிற்கு தனது புகழஞ்சலியையும் செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது […]

சட்டசபை தேர்தல்: முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை?

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. […]

விடுமுறை தினம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

March 22, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வரு கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற […]

"அந்த சூழலில் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்" – நடிகை ஸ்ரீலீலா

March 22, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை ஸ்ரீலீலா சமீபத்திய பேட்டியில், சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது சமூக வலைதளங்களில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்கள் வரும். […]

இஸ்ரேல் அணு சக்தி மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

March 22, 2026 DailyThanthi 0

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் […]