முன்னாள் அமைச்சர்களின் உருவ பொம்மைகளுக்கு செருப்பு மாலை – திமுக பேச்சாளர் கைது
கோவை, தமிழகத்தில் தொடரும் பாலியல் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், […]
