இந்திய விமானப்படையை தாக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி..!! ஸ்கெட்ச் போட்டு சுட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படை..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 6, 2026 1newsnation 0

ஜம்மு காஷ்மீர் பட்காம் மாவட்டம் யூஸ்மார்க் உயரமான மலைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி யாசிர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். யூஸ்மார்க் […]

SA vs ZIM Final – டிவோல்ட் பிரேவிஸ் அடித்த ரன் எத்தனை? 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 205 ரன் சேர்ப்பு – south africa team scored 205 runs vs zimbabwe team in tri series final

September 6, 2026 Samayam Tamil 0

தென்னாப்பிரிகாக, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் நமீபியாவுக்கு சென்று முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க […]

நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!

September 6, 2026 Vikatan 0

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்! நேபாளத்தின் தேவிகாட்டில் […]

Bigg Boss Tamil Season 10: முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்; அதிரடி தொடக்கம்!

September 6, 2026 Vikatan 0

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய […]

வார விடுமுறையையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

September 6, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏப்ரல், மே ஆகிய […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை பந்து வீச்சு தேர்வு

September 6, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய […]

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் மீது மாணவியர் பாலியல் புகார்; விசாரணை தீவிரம்

September 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணிபுரியும் பேராசிரியர் மீது 10க்கும் மேற்பட்ட மாணவியர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது. டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை செயல்பட்டு […]

மாணவர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ராகுல்காந்தி வலியுறுத்தல்

September 6, 2026 Maalaimalar 0

உண்ணாவிரதப் போராட்டம் மராட்டியத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியின மாணவர்கள், மாணவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி […]

ஊதிய உயர்வு முதல் டாஸ்மாக் அனுமதி வரை; கிராம நிர்வாகம் தொடர்பாக விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்

September 6, 2026 ietamil 0

கிராம சபை கூட்ட நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.,யுமான கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாடு மக்கள் […]

“அம்மா நல்லா படிக்கணும் சரியா?”… முதல் நாள் கல்லூரிக்குச் செல்லும் தாயை நெகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மகள்!

September 6, 2026 1newsnation 0

கனவுகளைத் தொடர வயது ஒருபோதும் தடையாக இருக்க வேண்டியதில்லை. வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்தியிருந்தாலும், மீண்டும் கற்றலைத் தொடங்குவதற்கான வாய்ப்பு எந்த வயதிலும் கிடைக்கலாம். இதற்கு அழகான உதாரணமாக மும்பையைச் சேர்ந்த ஒரு […]

தீபாவளி டிக்கெட் முன்பதிவு: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் நிறைவு

September 6, 2026 TheHindu 0

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து நவ.5-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பாண்டியன், நெல்லை உள்பட முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் 2-ம் வகுப்பு தூங்கும் […]

“ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய அடைமொழி” – பிரதமர் மீது கார்கே குற்றச்சாட்டு

September 6, 2026 TheHindu 0

புதுடெல்லி: மக்களால் அணுக முடியாத நிலைக்குச் செல்லும்போதுதான் ஒருவருக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சிகளுக்கு புதிய […]

டெல்லி சத்யா நிகேதனில் கோர விபத்து: சீட்டுக்கட்டாய் சரிந்த 5 மாடி மாணவர் விடுதி – delhi satya niketan building collapse news live updates 1 killed many trapped

September 6, 2026 Samayam Tamil 0

டெல்லியின் இதயப்பகுதியான சத்யா நிகேதன் (Satya Niketan) பகுதியில் இன்று மதியம் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, ஒட்டுமொத்த தலைநகரையும் உலுக்கியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் சவுத் காம்பஸ் கல்லூரி மாணவர்களின் முக்கிய தங்குமிடமாக விளங்கும் […]

Duleep Trophy Final – 135 பந்தில் காட்டடி அடித்த இஷான் கிஷன்: முதல் நாளிலேயே மெகா ரன் குவிப்பு – duleep trophy 2026 final day 1 scorecard

September 6, 2026 Samayam Tamil 0

துலீப் டிராபி 2026 தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதி, அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்து, தற்போது இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இறுதிப் போட்டியில், சௌத் ஜோன் அணிக்கு எதிராக […]

Biggboss Tamil 10: "அந்தக் குணம்தான் என் Positive & Negative!" – நடிகை லட்சுமி பிரியா | Exclusive

September 6, 2026 Vikatan 0

`மகாநதி’ தொடரின் மூலம் பிரபலமானவர் லட்சுமிபிரியா. ‘காவேரி’ என்கிற இவருடைய கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. தற்போது அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்வதாகப் பதிவிட்டு […]

கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை – வீடுகளுக்குள் தஞ்சமடைந்த மக்கள்

September 6, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரின் மார்த்தோமா நகர் குடியிருப்பு பகுதியில், பட்டப்பகலில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள்ளும், மாடிகளிலும் தஞ்சமடைந்தனர். யானை வருவதை […]

வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

September 6, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ராணுவ மோதல் இன்னும் முடிவுக்கு வராததால் அந்த பிராந்தியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இருதரப்பும் மாறிமாறி தாக்குவதும், […]

சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டுவதா? – நடிகை டாப்ஸி ஆதங்கம்

September 6, 2026 DailyThanthi 0

சமீப காலமாக சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சி பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது என நடிகை டாப்ஸி கூறினார். மனதை கொள்ளை கொண்ட டாப்ஸி பன்னு இந்திய சினிமா உலகில் ஒரு கதாநாயகியாக டாப்ஸி தனக்கென […]

துலீப் கோப்பை இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட்ட அஜித் அகர்கர்

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் கிழக்கு – தெற்கு மண்டல துலீப் கோப்பை இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், நேரில் பார்வையிட்டார். இந்த வருகை […]

நாளை பெரிய தேர் பவனி – வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்

September 6, 2026 DailyThanthi 0

நாகை, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 500 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை கொண்ட புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் […]