நெல்லை, தென்காசியில் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

March 21, 2026 DailyThanthi 0

நெல்லை, தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தில் அனைத்துப் […]

குற்ற வழக்கு விவரங்களை வேட்பாளர்கள் விளம்பரம் செய்ய வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் உத்தரவு

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையமானது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை […]

நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் நிரந்தரமாக மூடப்படுகிறது

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, […]

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்

March 21, 2026 DailyThanthi 0

திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி பகுதியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய […]

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் அதிவிரைவு […]

ஈராக்கில் இருந்து நேட்டோ ஆலோசனை குழு வெளியேறியது

March 21, 2026 DailyThanthi 0

ஈரான், ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் பிடியில் இருந்து விடுவிக்க தங்களது கூட்டமைப்பான நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஆதரவு கேட்டது. ஆனால் எந்த நாடும் முழு ஆதரவு அளிக்கவில்லை. இந்த நிலையில் […]

ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் படி 25 சதவீதம் உயர்வு

March 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ரெயில்வேயில் பிற ஊழியர்களுக்கு பயணப்படி வழங்கப்படுவதை போல, என்ஜின் டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் படி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊழியர்களுக்கான பயணப்படி கடந்த 2024 ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகரிக்கப்பட்டது. அதைப்போல […]

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை பயணிகள் ரெயில் பகுதிநேரமாக ரத்து

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சோளிங்கர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்பட்டு […]

ஹூப்பள்ளி – ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, கோடை கால விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக ஹூப்பள்ளி -ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஹூப்பள்ளி -ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: […]

300 சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

March 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர், கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை […]