பொதுமக்களின் மனுக்களுக்கு அதிவேகத் தீர்வு: கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை! – kanyakumari district first place in online application resolution in tamil nadu

September 6, 2026 Samayam Tamil 0

பொதுமக்களின் மனுக்களுக்கு அதிவேகத் தீர்வு: கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு இணையதளம் வழியாக விரைவாகத் தீர்வு […]

திருப்பதி: '2 கிலோ தங்கம்; 6 கிலோ வெள்ளி' – லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தேவஸ்தான அதிகாரி கைது

September 6, 2026 Vikatan 0

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலை திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், ஏழுமலையான் கோயில் வளாகத்திற்குள் சாதாரண ஊழியராகச் […]

`நெதன்யாகுவின் திருமணம் மீறிய உறவு?' – 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ருத் பார்

September 6, 2026 Vikatan 0

1993-ம் ஆண்டு இஸ்ரேல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர் அப்போதைய லிகூட் (Likud) கட்சியின் இளம் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு. தனது அரசியல் வளர்ச்சியைத் தடுப்பதற்காக வைக்கப்பட்ட பிளாக்மெயில் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நேரலை தொலைக்காட்சியில் […]

மூக்கையாத்தேவரின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் […]

14 பழங்கால தங்க நாணயங்கள்: குழி தோண்டும் பணியின் போது கிடைத்த புதையல்

September 6, 2026 DailyThanthi 0

பெலகாவி, பெலகாவி அருகே குழிதோண்டும் பணியின்போது 14 தங்க நாணயங்கள் அடங்கிய புதையல் கிடைத்தது. பழங்கால பானை கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா இஞ்சலா கிராமத்தில் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தின் கீழ் […]

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா… சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் பவனி

September 6, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா 6-ம் நாள் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆவணித் திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் […]

வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!

September 6, 2026 Dinamalar 0

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனை கவர்னர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா வரவேற்றார். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய […]

பொலிவியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலி

September 6, 2026 Maalaimalar 0

Summary பொலிவியாவில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பொலிவியா. அங்குள்ள லா பாஸ் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் […]

காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு: டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 34 பேர் பணியிடை நீக்கம்

September 6, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிடக்கோரி கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட 34 மேற்பார்வையாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் […]

கடல் அலை போல காட்சியளிக்கும் மேகக் கூட்டங்கள்..! ஒரே நாளில் சென்று வர சூப்பர் ஸ்பாட்..! மிஸ் பண்ணிடாதீங்க..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 6, 2026 1newsnation 0

தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் […]

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் காரணமா?

September 6, 2026 kalkionline 0

ஐநா எச்சரிக்கை: பூமியின் வெப்பம் இன்னும் சில ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை உச்சபட்ச நிலையை எட்டும். […]

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: பும்ராவுக்கு பதில் பிரின்ஸ் யாதவ் தேர்வு

September 6, 2026 Maalaimalar 0

Summary ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்துள்ள பும்ராவுக்கு பதிலாக பிரின்ஸ் யாதவை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் வரும் 13, 15 […]

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.?

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இதற்கிடையே, கடந்த 3-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சவரனுக்கு ரூ.2,320-ம், கிராமுக்கு ரூ.290-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு […]

கோடிகளில் நன்கொடை பெறும் லெட்டர்பேடு கட்சிகள் என்ன செய்கின்றன? பிபிசி புலனாய்வு

September 6, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ‘முறையான கட்சி அலுவலகம் இல்லை, ஆனால் கோடிகளில் நன்கொடை’ – பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது என்ன? ‘முறையான அலுவலகம் இல்லை, ஆனால் கோடிகளில் நன்கொடை’ – ‘லெட்டர்பேடு’ கட்சிகளில் என்ன […]

No Image

‘மலர்ச்சி’ தலைவரின் ‘மிரட்டல்’ பாணி | உள்குத்து உளவாளி

September 6, 2026 TheHindu 0

பொதுவாக கட்சி நிகழ்ச்சி என்றால், ‘முந்திச் செல்… முடிந்ததைக் கைப்பற்று’ என்றெல்லாம் கடிதம் எழுதி தொண்டர்களை உசுப்பேற்றும் ‘மலர்ச்சி’ தலைவர், இம்முறை மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறாராம். செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தலைநகரில் ‘அண்ணனுக்கு’ […]

சத்தீஸ்கரில் 29 பேர் கொல்லப்பட்ட வழக்கு: 10 பேர் குற்றவாளிகள் என என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

September 6, 2026 TheHindu 0

பஸ்தார்: சத்​தீஸ்​கரில் 29 பேர் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட 10 பேரும் குற்​ற​வாளி​கள் என தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது. கடந்த 2013-ம் ஆண்டு மே 25-ம் தேதி […]

Sunday Gold Rates: தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதுதான்! – sunday 2026 september 6th gold price and silver retes in tamil nadu

September 6, 2026 Samayam Tamil 0

ஆபரணத் தங்கத்தின் விலை! தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 6) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 14,190 ரூபாயாக உள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 1,13,520 ரூபாய்க்கு விற்பனை […]

நீரிழிவு நோய் முதல் பாதப் பராமரிப்பு வரை: ‘பாதமே நலமா? Season 3’ மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி!

September 6, 2026 Vikatan 0

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் கவனித்தால் போதுமா?, பாதங்களில் ஏற்படும் சிறிய காயங்களைக்கூட ஏன் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது? இவை போன்ற முக்கியமான மற்றும் அவசியமான கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களிடமிருந்து […]

வார ராசிபலன் | 7.9.26 முதல் 13.9.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

September 6, 2026 Vikatan 0

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். September 7 th to September 13th 2026, vaara rasipalan. this video offers […]

காவலர் தினம்: “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

September 6, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, செப்டம்பர் 6-ம் தேதி காவலர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் “அரச காவல்” என்ற ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காவலர் தினம் செப்டம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் […]