அரசுப்பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது – டிடிவி தினகரன்

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 7 […]

சேலம் பேருந்து விபத்துக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி

March 20, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சேலத்தை அடுத்த உத்தமசோழபுரத்தில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து சாலையில் வந்த வாகனங்கள் மீது மோதியதில் அவற்றில் பயணம் செய்த 7 பேர் […]

நேட்டோ நாடுகள் கோழைகள்; வெறும் காகித புலி: டிரம்ப் விமர்சனம்

March 21, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் […]

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்குவோம் – நயினார் நாகேந்திரன்

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க.-பாஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் […]

டெலிவரி கட்டணத்தை உயர்த்தியது சோமெட்டா: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

March 21, 2026 DailyThanthi 0

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, விருப்பமான ஹோட்டல்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்யலாம் ஆர்டர் செய்த சில […]

நெல்லை, தென்காசியில் ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை

March 21, 2026 DailyThanthi 0

நெல்லை, தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தில் அனைத்துப் […]

குற்ற வழக்கு விவரங்களை வேட்பாளர்கள் விளம்பரம் செய்ய வேண்டும்: அர்ச்சனா பட்நாயக் உத்தரவு

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையமானது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை […]

நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் பி4 நுழைவாயில் நிரந்தரமாக மூடப்படுகிறது

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, […]

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்

March 21, 2026 DailyThanthi 0

திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி பகுதியில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 10 கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய […]

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

March 21, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் அதிவிரைவு […]