கே.என். நேரு வீடுகளில் DVAC சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? மூத்த பத்திரிகையாளர் – dvac raid on kn nehru residence a political revenge explains senior journalist

September 6, 2026 Samayam Tamil 0

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடுகளில் DVAC சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? மூத்த பத்திரிகையாளர் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் நேற்று முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் […]

சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்

September 6, 2026 Vikatan 0

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்திருக்கவில்லை. எனவே […]

திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ந்தேதி சென்னையில் தொடக்கம்

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் வரும் 13-ம் தேதி சென்னையில் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. […]

இளம் வயதில் இமாலய சாதனை… 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த ஷபாலி

September 6, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த இளம் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஷபாலி வர்மா படைத்துள்ளார். 114 ஆட்டங்களில் 3,000 ரன்கள் ஆசிய கோப்பை தொடரில் நேற்று […]

அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்: முதல்வர் விஜய்

September 6, 2026 Dinamalar 0

சென்னை: அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் விஜய் காவலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: 1859ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் […]

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; இருவர் உயிரிழப்பு

September 6, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோ நகருக்கு அருகில் சியரா ஸ்கை பார்க் விமான நிலையம் அருகே சிறிய […]

இன்றைய ராசிபலன்: 6.9.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!

September 6, 2026 Maalaimalar 0

மேஷம் நிதிநிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். நினைத்தது நிறைவேறும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரிஷபம் ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். […]

செல்போன் மோகத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

September 6, 2026 TheHindu 0

புதுடெல்லி: செல்போன் மோகத்​தில் சிக்​கி​யிருக்​கும் மாணவ, மாண​வியரை, ஆசிரியர்​கள் மீட்​டெடுக்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்​ளார். நாடு முழு​வதும் நேற்று ஆசிரியர் தினம் கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த 82 […]

“காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்க அரசு முன்னுரிமை அளிக்கும்”  – முதல்வர் விஜய்!

September 6, 2026 Nakkheeran 0

காவலர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன […]

இந்த 6 இடங்களில் மட்டும் வாயை திறக்காதீங்க.. சாணக்கியர் சொன்ன வாழ்க்கைப் பாடம்!

September 6, 2026 1newsnation 0

எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்திருப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கையில் சில சூழ்நிலைகளில் நம்முடைய கருத்தை வெளிப்படுத்துவது பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கிவிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவையற்ற […]

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம்: ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரித்த வெள்ளை மாளிகை அதிகாரி

September 6, 2026 TheHindu 0

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்​.11-ம் தேதி, அல்​காய்தா தீவிர​வா​தி​கள் 2 பயணி​கள் விமானத்தை கடத்​திச் சென்று அங்​கிருந்த இரட்டை கோபுர கட்​டிடங்​கள் மீது மோதினர். இதில் அந்​தக் கட்​டிடங்​கள் […]

ராசிபலன்கள்….உங்கள் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கு?

September 6, 2026 kumudam 0

மேஷம் எண்ணம்போல ஏற்றம் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்கு எதிர்பாராத பதவி, ஊதிய உயர்வுகள் வரலாம். இல்லத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும். […]

மின் கட்டண உயர்வு மறுஆய்வு: அரசின் அறிவிப்பு வெறும் ‘கண் துடைப்பு’ நாடகமா? பொதுமக்கள் கொந்தளிப்பு! – electricity tariff hike new monitoring procedure causing distress to the public

September 6, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNPDCL / TANGEDCO) அண்மையில் மின்சாரக் கட்டணச் சீட்டுகளில் ஏற்படும் தவறுகளைச் சரிசெய்வதற்காகப் புதிய கண்காணிப்பு நடைமுறையை அறிவித்தது. மின்சாரப் பயன்பாட்டு அளவீடுகளில் மனிதத் தவறுகள் […]

பெரம்பலூர்: கமிஷன் கேட்ட வீடியோ வைரல்; பி.டி.ஓ-வை சஸ்பெண்ட் செய்த ஆட்சியர்; என்ன நடந்தது?

September 6, 2026 Vikatan 0

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்கு உட்பட்ட வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அரசுப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களிடம் பணி முடிந்து பில் தொகை பெறுவதற்கு கமிஷன் வழங்க வேண்டுமென […]

"எந்தத் தப்பும் செய்யவில்லை; நீதிமன்றம் மூலம் நிரபராதி என்று நிருபிப்போம்" – கே.என்.நேரு விளக்கம்

September 6, 2026 Vikatan 0

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, “டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள். திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்கிறது அகவிலைப்படி

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்காக அரசு அகவிலைப்படி உயர்வை 2 – 3 மாதங்கள் தாமதமாக […]

தெலுங்கானா: சிறுவன் வயிற்றில் இருந்த 3 பிளேடு துண்டுகள் அகற்றம்

September 6, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். அவரது வயிற்றை […]

மார்வெல் வரலாற்றிலேயே நீளமான படம் – ‘எண்ட்கேமை’ மிஞ்சிய ‘டூம்ஸ்டே’?

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) வரலாற்றிலேயே அதிக ரன் டைம் கொண்ட படமாக உருவாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 6 செப்டம்பர் 2026: அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

September 6, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-20 (ஞாயிற்றுக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : தசமி இரவு 6.57 மணி வரை பிறகு ஏகாதசி நட்சத்திரம் : திருவாதிரை இரவு 8.06 மணி வரை […]

திருவள்ளூர் அருகே துணிகரம்: ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கும்பல்

September 6, 2026 TheHindu 0

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில், பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்துக்கு நேற்று வாடிக்கையாளர் ஒருவர் வந்தபோது, ஏடிஎம் இயந்திரம் மாயமானது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த […]