பாக். முன்னாள் தூதர் கருத்துக்கு பாஜக பதிலடி
புதுடெல்லி: பாகிஸ்தானின் அணு சக்தி கட்டமைப்பை அமெரிக்கா அழிக்க முயன்றால், மும்பை, டெல்லி மீது தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் சமீபத்தில் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு […]
