பாமக சின்னம் விவகாரம்.. தேர்தல் ஆணையம் ஃப்ரெண்ட்லி மேட்ச் விளையாடியிருக்கிறது – உச்சநீதிமன்ற அமர்வு விமர்சனம்! – pmk symbol issue sc bench observes election commissions approach appears like a friendly match
பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஃப்ரெண்ட்லி மேட்ச் விளையாடியிருக்கிறது என உச்சநீதிமன்றம் விமர்சித்திருக்கிறது. PMK Symbol Issue(புகைப்படங்கள்– Samayam Tamil) தமிழகத்தில் வட மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு பெற்ற […]
