டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்… விராட் கோலியின் சாதனையை சமன் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்

September 4, 2026 DailyThanthi 0

பார்படாஸ், டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் விராட் கோலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் சமன் செய்துள்ளார். சதம் விளாசி சாதனை கரீபியன் பிரீமியர் லீக் (CPL) […]

வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதா; 31 பேர் கொண்ட குழுவை அமைத்தது மத்திய அரசு

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெளிநாட்டு நிதி பங்களிப்பு திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக, 31 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு நிதி […]

தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும்; கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

September 4, 2026 Dinamalar 0

சென்னை: தர்மத்தின் வழியில் அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும் என முதல்வர் விஜய் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவு: அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது […]

அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கும்; குளிர்காலம் வெப்பமாக இருக்கும் என கணிப்பு

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர வெப்ப உயர்வால் எல் நினோ மிக வேகமாக வலுவடைந்து வருகிறது; இது அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்க 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என உலக […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 செப்டம்பர் 2026: கிருஷ்ண ஜெயந்தி

September 4, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆவணி-18 (வெள்ளிக்கிழமை) பிறை : தேய்பிறை திதி : அஷ்டமி இரவு 11.46 மணி வரை பிறகு நவமி நட்சத்திரம் : ரோகிணி இரவு 11.22 மணி வரை […]

ISRO-வின் புதிய சாதனை! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த GSL…

September 4, 2026 kumudam 0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு முக்கியமான விண்வெளி சாதனையை நிகழ்த்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ‘இ.ஓ.எஸ்.-5’ (EOS-5), ஜி.எஸ்.எல்.வி எப்-17(GSLV F-17) ராக்கெட் […]

தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில் இரு காவலர்கள் காயம்

September 4, 2026 TheHindu 0

சென்னை: தலை​மைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாக​னத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்​களால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த நெரிசலில் சிக்கி பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த இரு காவலர்​கள் காயமடைந்​தனர். தமிழக […]

நடிகை லதா ராவ் போட்ட வீடியோ: 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரம் ரெடி; சென்னை விமான நிலையம் எடுத்த முடிவு

September 4, 2026 ietamil 0

சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

கிருஷ்ண ஜெயந்தி அன்று முறையாக விரதமிருந்து வழிபடுவது எப்படி..? நாள் முழுவதும் என்ன செய்ய வேண்டும்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 4, 2026 1newsnation 0

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில், எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த புனித தினமே கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் பக்தர்களால் விரதமிருந்து போற்றி வழிபடப்படுகிறது. […]

நாளை கிருஷ்ண ஜெயந்தி: இபிஎஸ்- அன்புமணி வாழ்த்து

September 4, 2026 Maalaimalar 0

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை […]

பாம்பு விரட்டி ஸ்பிரே அல்லது சில செடிகள் உண்மையிலேயே பாம்புகளை விரட்டுமா?

September 4, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Flipkart/Amazon படக்குறிப்பு, பாம்புகள் வருவதைத் தடுக்கவும் வந்தாலும் விரட்டவும் கூடும் ஸ்பிரே என்ற பெயரில் இணையத்தில் சில பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை பயனுள்ளவை அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்கட்டுரை தகவல் […]

இளம் பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியவர் கைது

September 4, 2026 TheHindu 0

சென்னை: கன்​னி​யாகுமரி மாவட்​டத்தை சேர்ந்த 24 வயது இளம்​பெண் ஒரு​வர், வளசர​வாக்​கத்​தில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை மருந்​தகத்​தில் வேலை பார்த்து வந்​தார். அங்கு மருந்​தகப் பொறுப்​பாள​ராக வளசர​வாக்​கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்த ரஞ்​சித்​கு​மார் […]

வரு​மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு திருப்பதி தேவஸ்​தான அதிகாரி லோக​நாதம் கைது

September 4, 2026 TheHindu 0

திருப்பதி: திரு​மலை திருப்பதி தேவஸ்​தானத்​தின் இணை நிர்வாக அதி​காரி லோக​நாதத்​தை, வரு​மானத்​திற்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​த​தாக திருப்​பதி லஞ்ச ஒழிப்புத் துறை அதி​காரி​கள் நேற்று காலை கைது செய்​தனர். மேலும், இவர் கலப்பட நெய் […]

முத்தரப்பு டி 20-ல் ஜிம்பாப்வே வெற்றி

September 4, 2026 TheHindu 0

விண்ட்ஹோக்: நமீபி​யா​வின் விண்ட்​ஹோக் நகரில் முத்​தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஜிம்பாப்வே – நமீபியா அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 6 […]

CSK – எனக்குதான் தலைமை பயிற்சியாளர் பதவிய கொடுக்கணும்: சிஎஸ்கே EX வீரர், அதிரடி கோரிக்கை – chennai super kings team former player want new head coach ftom csk team

September 4, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2009ஆம் ஆண்டில் இருந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங்கை, அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். என்ன காரணம்? கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் […]

திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு!

September 4, 2026 Vikatan 0

திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால […]

குடமுழுக்கு விழாவில் பங்கேற்க புதுச்சேரி வரும் நித்யானந்தா?

September 4, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, புதுச்சேரி, ஏம்பலத்தில், கைலாசா நித்யானந்தா தியான பீடத்திற்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தியான பீட நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில், முதல்-மந்திரி ரங்கசாமியை நேற்று சந்தித்து பேசினர். தியான பீட குடமுழுக்கு […]

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்: பா.ம.க., அன்புமணி குற்றச்சாட்டு

September 4, 2026 Dinamalar 0

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, விரைவாக அனுமதி அளிக்குமாறு, மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் சாலுவராய சாமி, நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். மேகதாது விவகாரத்தில், […]

நேபாளத்தில் மாயமானவர்களின் குடும்பத்திற்கு உதவி; இந்தியாவில் டிஎன்ஏ ஆய்வு மையம்

September 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: நேபாளத்தில் தங்களின் குடும்பத்தினரை இழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஏதுவாக, இந்தியாவிலேயே டிஎன்ஏ பரிசோதனை செய்யும் வசதியை மத்திய அரசு துவக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட […]

2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து வெளியேற்றும் திட்டம் – இஸ்ரேல் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

September 4, 2026 Maalaimalar 0

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார். கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய […]