மசினகுடி, மாயார், சிங்காரா சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் தடை
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தன. இந்த பாதை அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய […]
