பழனிசாமி வியூகம் பலமானது!
சுந்தரராஜ சோழன், எழுத்தாளர் தேர்தல் வியூகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்துவிட்டார் என்று பலரும் விமர்சிக்கின்றனர். உண்மைதானா என்று பார்ப்போம். விமர்சனம் 1: பழனிசாமியால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லை. எதிர் […]
