சென்னையில் தொகுதி பெற தி.மு.க., அணியில் போட்டி; அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் அலறி ஓட்டம்

March 24, 2026 Dinamalar 0

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளை பெற, தி.மு.க., கூட்டணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில், ‘சென்னையில் தொகுதியா; ஆளைவிடுங்க சாமி’ என, கட்சிகள் ஓட்டமெடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக […]

நீச்சல்: சஜன் பிரகாஷ் 'வெள்ளி' * காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி

March 24, 2026 Dinamalar 0

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெள்ளி வென்றார். சிங்கப்பூரில், நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 200 மீ., ‘பட்டர்பிளை’ பிரிவில், இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ், […]

வாஷிங்டன்: 'மோதல்களை நிறுத்திக் கொள்வ து தொடர்பாக ஈரானுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான

March 24, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘மோதல்களை நிறுத்திக் கொள்வ து தொடர்பாக ஈரானுடனான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான முடிவு எடுக்க ஈரானுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்த நாட்டின் மின்சாரம் மற்றும் எரிசக்தி […]

கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., -பா.ஜ., – அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி

March 24, 2026 Dinamalar 0

கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., -பா.ஜ., – அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் […]

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 அதிகரிப்பு

March 24, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், பாகிஸ்தானில் உயர் ‘ஆக்டேன்’ பெட்ரோல் விலை, 200 பாக்., ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேற்காசிய போரால், பல நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அவற்றின் விலை, […]

துாத்துக்குடி: வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாக, அமைச்சரின் உதவியாளரான

March 24, 2026 Dinamalar 0

துாத்துக்குடி: வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணியில் முறைகேடு நடந்துள்ளதாக, அமைச்சரின் உதவியாளரான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில், […]

 மும்பை நிகழ்ச்சியில் 'மேட்சிங்' ஆடை: அடங்காத விஜய், த்ரிஷா பரபரப்பு

March 24, 2026 Dinamalar 0

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், தனித்தனியாக நீல நிற உடையில், விஜய் – த்ரிஷா பங்கேற்றது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க., தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு, அவரது மனைவி […]

செஸ்: விலகினார் ஹம்பி

March 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இருந்து விலகினார் ஹம்பி. ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடர் (ஆண்கள், பெண்கள்) வரும் 28 முதல் ஏப்ரல் 16 வரை, மேற்காசியாவில் உள்ள சைப்ரஸ் தீவில் நடக்க […]

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே சரளைபட்டியில் ஸ்ரீரங்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டி மகன்

March 24, 2026 Dinamalar 0

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் -நத்தம் அருகே சரளைபட்டியில் ஸ்ரீரங்கம் தி.மு.க., எம்.எல்.ஏ., பழனியாண்டி மகன் விஜயபாரதி குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் கல்குவாரியில் எம்.சாண்ட் குவியலில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. […]

மக்களுக்கு தி.மு.க., கொடுத்தது போதுமா?

March 24, 2026 Dinamalar 0

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க., – எம்.பி., நாங்கள் நினைத்த அளவுக்கு மக்களுக்குக் கொ டுக்கவில்லை, இன்னும் அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்களை, கொடும் […]