மேகதாதுவிற்கு நடுவர் மன்றம் கோருவதை நாடாளுமன்றத்தில் தி.மு.க கைவிட வேண்டும்

July 20, 2026 ietamil 0

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நடுவர் மன்றம் கோருவதை நாடாளுமன்ற ஒத்திவைப்புத் தீர்மான விவாதத்தின்போது தி.மு.க கைவிட வேண்டும் […]

வீட்டுவசதி துறை இணையதளம்: 22 மொழிகளில் பார்க்க வசதி

July 20, 2026 Dinamalar 0

சென்னை: மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இணைய தளத்தை, தமிழ், ஆங்கிலம் உட்பட, 22 மொழிகளில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள், […]

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக நம்பர் பிளேட் வழங்க புதிய திட்டம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழகம் முழு​வதும் விரை​வில் பழைய மற்​றும் புதிய ஆட்​டோக்​களுக்கு பிரத்​யேக நம்​பர் பிளேட் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​வ​தாக போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யின் பிர​தான போக்​கு​வரத்து சேவை​களை பூர்த்தி செய்​யும் […]

4-வது ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

July 20, 2026 DailyThanthi 0

பிரிட்ஜ்டவுன், 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து. ஒருநாள் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று […]

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அன்புமணி வலியுறுத்தல்

July 20, 2026 TheHindu 0

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டு சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். பசுமை தாயகம் அமைப்பின் […]

மீட்டர் கணக்கீடு – பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக அதிகப்படியான மின்கட்டணம் பதிவு

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழ்​நாட்​டில் மீட்​டர் கணக்​கீடு மற்​றும் பில்​லிங் முறை​யில் குறை​பாடு காரண​மாக மின் நுகர்​வோர்​களுக்கு அதி​கப்​படி​யான மின் கட்​ட​ணம் பதி​வாகி​யுள்​ள​தாக புகார் எழுந்​துள்​ளது. புதிய தவெக அரசு அமைந்​ததும் வீடு​களுக்கு 200 யூனிட் மின்​சா​ரம் […]

மெஸ்ஸி படை வீழ்ந்தது: அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன்!

July 20, 2026 Dinamalar 0

​​நியூயார்க்: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்ற 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி […]

தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

July 20, 2026 Dinamalar 0

சென்னை: தனியார் நிறுவனம் ஒன்று, வங்கியில், 1,109 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில், பல இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தி, […]

அரசியல் வாரிசு.. ஏபிவிபி முதல் மத்திய கல்வி அமைச்சர் வரை – யார் இந்த தர்மேந்திர பிரதான்?

July 20, 2026 Maalaimalar 0

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய அழுத்தம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, […]

சென்னை இஸ்கான் கோயிலில் 46-வது ஆண்டாக ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சென்னை இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் ‘இஸ்கான்’ […]

மாணிக்கம் தாகூர் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ராஜேஷ்குமார் தகவல்

July 20, 2026 TheHindu 0

சென்னை: நீட் தேர்​வுக்கு எதி​ராக தமிழகத்​தில் காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தலை​மை​யில் மாபெரும் போராட்​டங்​கள் நடத்​தப்​படும் என்று தமிழக சுற்​றுலா துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் செய்​தி​யாளர்​களிடம் […]

அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியனானது ஸ்பெயின் | FIFA WC 2026 Final

July 20, 2026 TheHindu 0

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி புதிய உலக சாம்பியனாக […]

கர்நாடகா: வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை!

July 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியைச் சேர்ந்த காவ்யா (25), பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சோண்டேகொப்பாவைச் சேர்ந்த நவீன் என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் […]

அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியனானது ஸ்பெயின்

July 20, 2026 DailyThanthi 0

நியூஜெர்சி, 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பலப்பரீட்சை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள […]

இளைஞர்களுக்கு வேலை திட்டம் சீரமைக்கிறது தமிழக அரசு

July 20, 2026 Dinamalar 0

சென்னை: வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், வர்த்தகம் சார்ந்த தொழில் மட்டுமின்றி, உற்பத்தி, சேவை தொழில்கள் தொடங்கவும் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் படித்த வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் தொடங்க, […]

தொலைதூரக் கல்வி: செப்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: மாநில அரசு பல்​கலைக்​கழக​மான தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக் கல்வி திட்​டத்​தின் வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ள​மா,முதுகலை டிப்​ளமா மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை வழங்கி வரு​கிறது. பள்​ளி,கல்​லூரி கல்​வியைத் தொடர […]

பன்றி முக தோற்றத்துடன் அரிய வகை தவளைகள் பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை

July 20, 2026 Dinamalar 0

சென்னை: பன்றியின் முக தோற்றத்துடன் நடமாடும், அரிய வகை ஊதா தவளைகளை பாதுகாக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில், சில ஆண்டுகளாக, அரிய வகை சிறிய விலங்குகளை பாதுகாப்பதற்கான பணிகளை, வனத்துறை முடுக்கி விட்டுள்ளது. […]

குன்றத்தூர்: காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

July 20, 2026 TheHindu 0

குன்றத்தூர்: குன்றத்தூர், திருமுடிவாக்கத்தில் நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நடத்திய நடவடிக்கையின்போது, தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற சரித்திரப் பதிவேடு ரவுடி கருப்பு என்கிற தமிழழகு […]

தேசிய விருதுகள்: தனுஷ், ஜி.வி.பிரகாஷுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

July 20, 2026 TheHindu 0

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்​களுக்கு முதல்​வர் விஜய் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​களில் […]

"ரூ.100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன்" – ஐஸ்வர்யா லட்சுமி

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, ரூ.100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன் என ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். கட்டா குஸ்தி 2 மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழிலும் தனக்கென தனி […]