திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.21 கோடி

March 24, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

ஜனநாயகன் படம் வெளியீட்டில் தேர்தல் ஆணையம் தலையீடா..? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை உரிய ஆவணங்கள் […]

திருநெல்வேலியில் ஆயுதத்தால் தாக்கி காயம்: வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை

March 24, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு, இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, ஆரைக்குளத்தை சேர்ந்த ராஜ தினகரன் (வயது 33) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த வெஸ்லின்கிராஸ்(25), பிரவீன்(எ) பிரவீன்டேனியல்(25), […]

சிம்பு படம் விவகாரம்: கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு!

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் படத்தயாரிப்பாளரான எல்ரெட்குமார் கடந்த 2013-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “நடிகர் சிம்புவை வைத்துதான் தயாரிக்கவிருந்த படத்தை இயக்க கவுதம் வாசுதேவ் மேனனுடன் […]

சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு மேலும் 2 இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தொடங்கின

March 24, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28-ந் தேதி தாக்குதலை தொடங்கின. தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. அந்த வழியாகத்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் […]

திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

March 24, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56700) வருகிற 25, 27, 30 மற்றும் ஏப்ரல் 1 […]

‘எந்திரன்’ கதை விவகாரம்: ஐகோர்ட்டில் புதிய திருப்பம்

March 24, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் உள்ளிட்டோர் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், ஷங்கருக்கு […]

“போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” – ஈரான்

March 24, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]

நோன்பு நிகழ்ச்சியில் டிபன் பாக்ஸ் வினியோகம்: த.வெ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு

March 24, 2026 DailyThanthi 0

சேலம் மாநகராட்சி 52-வது வார்டில் கடந்த 20ம் தேதி இரவு ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.வெ.க. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தனது கட்சியினருடன் கலந்து கொண்டு […]

விமர்சனத்துக்கு பிறகு மாற்றம்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகை அன்னா ராஜன்

March 24, 2026 DailyThanthi 0

பிரபல மலையாள நடிகையான அன்னா ராஜன் சமீபத்தில் கேரளாவில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் அன்னா ராஜன் பொங்கலிட்டு வழிபட்டார். அப்போது அவர் கவர்ச்சியாக சேலை அணிந்ததும், உடல் அங்கங்கள் தெரியும்படி கோவில் […]