தமிழகத்தில் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் மின் நுகர்வு 475.45 மில்லியன் யூனிட்டாகப் பதிவு

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மற்றும் வளிமண்டல மாறுபாடு காரணமாக மின்சாரப் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. புதிய சாதனை கடந்த புதன்கிழமை 472.263 மில்லியன் […]

திருச்சியில் கோட்டை வாய்க்கால் மேம்பாலப் பணிகள் தாமதம்: அண்ணா சிலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி! – trichy bridge closure urgent need to complete flyover as traffic jams increase at anna statue junction

July 19, 2026 Samayam Tamil 0

திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துப் பாதைகளில் மிக முக்கியமான ஒரு பகுதியாக விளங்குவது பழைய கரூர் சாலை (Old Karur Road) ஆகும். இந்தப் பாதையில் உள்ள கோட்டை வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டு […]

9 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்துடன் களமிறங்கும் இயக்குநர் சுசி கணேசன்

July 19, 2026 DailyThanthi 0

முதல் பார்வைக்கு முன்பே…டீசருக்கு முன்பே…டிரெயிலருக்கு முன்பே… ‘ஒரண்ட’ இன்று தமிழகம் முழுவதும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. நடிகர், நடிகைகள் யார்… தொழில்நுட்பக் கலைஞர்கள் யார்… முதல் பார்வை எப்போது… டீசர் எப்போது… என எந்த […]

58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: போட்டி 4 தங்க பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: உஸ்பெகிஸ்தானில் நடந்த, 58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில், நம் நாட்டின் சார்பில் பங்கேற்ற நான்கு மாணவர்களும், தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தி உள்ளனர். இதன் மூலம், ஒட்டுமொத்த தரவரிசையில், […]

ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: 15 மணி நேர கட்டாய வேலை, சம்பளமின்றி தவிப்பதாக கண்ணீர் வீடியோ!

July 19, 2026 Maalaimalar 0

மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்கு உண்ணுவதற்கு உணவின்றி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை இழந்து தவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் […]

சேலம் இனி தளபதியின் கோட்டை- எதிர்க்கட்சிகளுக்கு தவெக அமைச்சர்கள் சவால்: இடைத்தேர்தலுக்கு குறி – salem now tvk stronghold ministers target bypoll challenge opposition

July 19, 2026 Samayam Tamil 0

வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள், கட்சியின் அமைப்பு வலிமையை அதிகரிப்பது, […]

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்; சேரன் அணி அபார வெற்றி!

July 19, 2026 Nakkheeran 0

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் சேரனின், ‘நம்ம பாக்கியராஜ் அணி’ வெற்றி பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் 3 வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த […]

UPSC இலக்கு… புற்றுநோயாளிகளுக்கு உதவி… வியக்கவைக்கும் காரைக்குடி சிகையலங்கார கலைஞர்!

July 19, 2026 Vikatan 0

குடும்பத்தில் பொருளாதாரப் பின்னடைவு இருந்தாலும், TNPSC குரூப் 1 தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றும், அதனைத் தொடராமல் சமூக சேவை மற்றும் முனைவர் பட்ட ஆய்வைத் தொடர்ந்தபடியே சிகை அலங்கார வேலை செய்துவருகிறார், காரைக்குடி […]

மத்திய பிரதேசத்தில் வண்டுகளை பிடித்தால் ரூ.2 சன்மானம்; சால் மரங்களை பாதுகாக்க வனத்துறை புதிய திட்டம்

July 19, 2026 DailyThanthi 0

போபால், மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள சால் வகை காடுகளைப் பாதுகாக்க, வனத்துறை சார்பில் நூதன விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, சால் மரங்களை அழித்து வரும் ‘சால் […]

சுவிஸ் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெல்ஜிய வீரர் ரபேல் […]

பள்ளிக்கரணை சதுப்புநிலம் அழிந்தால்.. சென்னை மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் – அன்புமணி எச்சரிக்கை – anbumani warns pallikaranai marshland is destroyed, chennai will be submerged in floods again

July 19, 2026 Samayam Tamil 0

சென்னையில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்ஹித்து பேசுகையில், பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதிக்கப்பட்டால் சென்னை முழுவதும் ஆண்டுதோறும் கடுமையான வெள்ள பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது […]

“நான் வியந்து பார்த்த ஒரே ஸ்டார் அவர்தான்…” பிரபல நடிகை குறித்து குஷ்பூ பகிர்ந்த தகவல்..

July 19, 2026 1newsnation 0

தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா, மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் நீங்காத நினைவாக இருந்து வருகிறார். அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் பலரும் […]

5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் தந்தை.. லடாக்கிற்கே சென்று சமாதானம் செய்த இந்திரா காந்தி! – வரலாற்று பின்னணி

July 19, 2026 Maalaimalar 0

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என அபிஜித் தீப்கே தலைமையிலான […]

காமராஜர் வழியில் லஞ்சமற்ற நிர்வாகம்; விஜய் அரசை புகழ்ந்து தள்ளிய ப. சிதம்பரம் – பின்னணி என்ன? – p chidambaram praises cm vijay corruption free governance

July 19, 2026 Samayam Tamil 0

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட […]

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்; அதிரடி உத்தரவு போட்ட அமைச்சர் வெங்கடரமணன்!

July 19, 2026 Nakkheeran 0

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய ஊழியரை அமைச்சர் வெங்கடரமணன் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் முழுவதும் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று (19-07-26) ஆய்வு மேற்கொண்டு வருகிறார். […]

ஜனநாயகன் ரிலீஸ்: “3 மணி நேரம் மட்டும் பழைய ரசிகனாக மாற அனுமதி கொடுங்க”

July 19, 2026 ietamil 0

நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சென்சார் பிரச்சனைகள் மற்றும் […]

ரூ.15 ஆயிரத்திற்கு கட்டுவிரியன் பாம்புகளை வாங்கிய பெண்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

July 19, 2026 1newsnation 0

உத்தரப் பிரதேசத்தில், பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்ய பாம்புகளை ஆயுதமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தனது கணவர் இயற்கையான பாம்புக்கடியால் உயிரிழந்தது போல் சம்பவத்தை சித்தரிக்க […]

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

July 19, 2026 TheHindu 0

புது டெல்லி: சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தான் விரும்பும் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சஃப்தர்ஜங் மருத்துவமனை மீதான […]

வேன் டிரைவருடன் கள்ளக்காதல்… பாம்பை கடிக்கவிட்டு பள்ளி நிறுவனரை கொன்ற மனைவி

July 19, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அதுல் பன்வார்(வயது 35). இவரது மனைவி தாமினி(30). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். அதுல்பன்வார் அப்பகுதியில் 150 குழந்தைகள் படிக்கும் மழலையர் […]

பாடலாசிரியர் கிருதியா காலமானார்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை கே.கே.நகரில் கிருதியா இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பக்தி இசை, தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறை ஆகியவற்றில் தனது பங்களிப்பால் முத்திரை பதித்தவர் […]