லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இணைந்த புதிய அணி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சேம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 3-வது சீசனில் (2026), புதிதாக ‘வங்காளதேச சாம்பியன்ஸ்’ அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், […]

3 நாட்களில் ரூ.70 கோடி வசூலித்த பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்”

March 23, 2026 DailyThanthi 0

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று துணை முதல்வராகவும் […]

முடிவுக்கு வருகிறதா ஈரான் – அமெரிக்கா போர்? – சனிக்கிழமை பேச்சுவார்த்தை – டிரம்ப் அறிவிப்பு

March 23, 2026 DailyThanthi 0

நியூயார்க், ஈரானுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்துவதாக ஆறிவித்த நிலையில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக ஈரான் […]

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம்

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொடர்பு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “இந்திய […]

இஸ்ரேல் தாக்குதல்; லெபனானில் 5-ல் ஒரு பங்கு மக்கள் தப்பியோட்டம்

March 23, 2026 DailyThanthi 0

பெய்ரூட் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் நாட்டை கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு […]

’ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்’: துரந்தர்-2 படத்தை பாராட்டிய ரஜினி

March 23, 2026 DailyThanthi 0

சென்னை, துரந்தர்-2 படக்குழுவினரை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. […]

போலீஸ் என கூறி காதல் ஜோடியிடம் நகை, பணம் பறிப்பு – 3 பேர் கைது

March 23, 2026 DailyThanthi 0

கொச்சி, கேரளம் மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 24 வயது வாலிபரும், வடகராவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் கொச்சி எஸ்.ஆர்.எம். சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து 4 […]

பள்ளிபாளையம் அருகே கோர விபத்து: லாரி-இருசக்கர வாகனம் மோதல் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி

March 24, 2026 DailyThanthi 0

பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வளைவில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஒன்று வளைவில் திரும்ப முயன்றபோது, எதிரே அதிவேகமாக […]

உ.பி.: கட்டிடம் சரிந்ததில் சிக்கி 4 பேர் பலி; பிரதமர், முதல்-மந்திரி இழப்பீடு அறிவிப்பு

March 24, 2026 DailyThanthi 0

பிரயாக்ராஜ் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சந்தப்பூர் கிராமத்தில், அமோனியா வாயு தொட்டி உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த […]

கள்ளக்குறிச்சியில் அதிரடி: கார் என்ஜினில் மறைத்து மதுபானம் கடத்தல் – 2 பேர் கைது

March 24, 2026 DailyThanthi 0

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் ஆர்.டி.ஓ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், புதுச்சேரியிலிருந்து கார் மூலம் மதுபானம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சி வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த […]