உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா தாக்குதல்: ஒருவர் பலி; 16 பேர் காயம்

July 19, 2026 DailyThanthi 0

கீவ் உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார். 16 பேர் காயம் அடைந்தனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா, கடந்த 2022-ம் […]

கோல்கட்டாவில் அமைகிறது உலகின் பெரிய தயிர் உற்பத்தி ஆலை; அடிக்கல் நாட்டும் அமைச்சர் அமித் ஷா

July 19, 2026 Dinamalar 0

கோல்கட்டா: உலகின் மிக பெரிய தயிர் உற்பத்தி ஆலை கோல்கட்டாவில் அமைய இருக்கிறது. அமுல் நிறுவனமானது மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா உணவு பூங்காவில் 700 கோடி ருபாய் முதலீட்டில் புதிய தயிர் உற்பத்தி […]

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆருடன் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி சந்திப்பு

July 19, 2026 TheHindu 0

புது டெல்லி: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று சான்சிபார்( Zanzibar) அதிபர் டாக்டர் ஹுசைன் அலி மவின்யியைச் சந்தித்தார். டெல்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று […]

சோனம் வாங்சுக் விவகாரத்தில் அரசுக்கு முழு உரிமை உண்டு; டில்லி ஐகோர்ட் கருத்து

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் 21 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மருத்துவமனையில் அனுமதிக்க அரசுக்கு முழு உரிமை இருப்பதாக டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று […]

தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

July 19, 2026 Maalaimalar 0

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாக இருந்தப் படம் ஜன நாயகன். ஆனால் தணிக்கை பிரச்னையால் வெளியாகவில்லை. ஒருவழியாக பல்வேறு பிரச்னைகளை […]

தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் ‘ஏணி’ – சிந்து சமவெளி ஆய்வாளர் தகவல்

July 19, 2026 TheHindu 0

திருச்சி: தமிழின் சிறப்பு ழகரத்தின் வடிவம் சிந்து சமவெளியில் ஏழு படிகளைக் கொண்ட ஏணியாக பொறிக்கப்பட்டுள்ளதாக சிந்து சமவெளி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் நாளிதழிடம் கூறியதாவது: இந்திய […]

சர்க்கரை நோய் இருக்கா? தினமும் என்ன டிபன் சாப்பிடுறதுன்னு தெரியலையா? அப்போ இந்த இட்லியை ஒருமுறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க… ரொம்பவே பிடிக்கும்!

July 19, 2026 1newsnation 0

காலையில் அவசரமாக காலை உணவை தயாரிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதா? ஆனால் வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் அவல் இருந்தாலே போதும். அதைக் கொண்டு மிக எளிதாக, மென்மையான […]

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு ஏன் இல்ல, ராயனுக்கு ஏன் தேசிய விருது?: ஜுரி கலா மாஸ்டர் விளக்கம் – why did not vijay sethupathi, sivakarthikeyan get national award?: kala master reveals the reason

July 19, 2026 Samayam Tamil 0

தேசிய விருதுகள் அதிருப்தி: 72வது தேசிய விருதுகள் வென்றவர்களின் பெயர் பட்டியலை பார்த்து சிலர் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள், சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆடு ஜீவிதம், தங்கலான் ஆகிய படங்களில் அவ்வளவு அழகாக நடித்த ப்ரித்விராஜ், சீயான் […]

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

July 19, 2026 Vikatan 0

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூறியிருக்கிறார். சூப்பர் எல் நினோ தொடர்பான ஆய்வுகள் குறித்து பேசிய […]

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

July 19, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

“13 ஆண்டுகளுக்கு முன் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக” – அன்புமணி

July 19, 2026 TheHindu 0

சென்னை: 13 ஆண்டுகளுக்கு முன் தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி உடனே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து […]

Ramayana: "சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!" – சாய் பல்லவி

July 19, 2026 Vikatan 0

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்தியேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நேற்றைய தினம் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் பற்றி பகிர்ந்துகொண்டனர். […]

தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார்? – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம்(ரெஸ்ட்ரோ பார்) கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மதுவிலக்கு […]

ஒலிம்பியாட் போட்டி; 4 தங்க பதக்கங்களை அள்ளி வரலாற்று சாதனை படைத்த இந்தியா

July 19, 2026 DailyThanthi 0

தாஷ்கன்ட் 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில் 4 தங்க பதக்கங்களை அள்ளி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் நடப்பு ஆண்டுக்கான 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டி […]

விடுமுறை தினம்.. திருச்செந்தூரில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

July 19, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான […]

ஈரானைவிட்டு வெளியேறிய மோஜ்தபா கமேனி: சவூதி ஊடகம் வெளியிட்ட புதிய தகவல்

July 19, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சவூதி அரேபியா ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான், அமெரிக்கா போர் இன்னமும் ஓயவில்லை. இரு தரப்பிலும் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது, உலக நாடுகள் மத்தியில் […]

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!

July 19, 2026 Maalaimalar 0

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் […]

“அதிமுகவின் ஸ்பை தான் நிர்மல்குமார்” – ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

July 19, 2026 Nakkheeran 0

அமைச்சர் நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (19-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சி.டி.ஆர் […]

அடிக்கடி இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க… புற்றுநோய் அபாயத்தைக் கூட குறைக்க உதவும்.. மருத்துவர் அளித்த விளக்கம்!

July 19, 2026 1newsnation 0

தற்போதைய வாழ்க்கை முறையில் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, […]

“உழவர் சந்தையில் தரமற்ற எடை இயந்திரங்கள் குறித்த தரவுகளை உடனே வழங்குக” – வேளாண் அமைச்சர் உத்தரவு

July 19, 2026 TheHindu 0

தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் உள்ள உழவர் சந்தையில் தரமற்ற எடை இயந்திரங்கள் குறித்த அனைத்து தரவுகளையும் உடனே வழங்க வேண்டும்,” என வேளாண் துறை அமைச்சர் வினோத் உத்தரவிட்டார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் […]