95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா தயார் மீண்டும் கொள்முதலை அதிகரிக்க இந்தியா பரிசீலனை
புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்தியாவுக்கு உடனடியாக 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]
