கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் – பயனர்கள் அவதி!

July 19, 2026 Maalaimalar 0

ஃபேஸ்புக்கின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப (site issue) காரணமாக, காலையில் இருந்து பயனர்கள் கணினியில் செயலியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா, மால்டா உள்பட உலக நாடுகளில் உள்ள அனைத்துப் பயனர்களும் செயலியை […]

13 ஆண்டுகளாக தொடரும் அநீதி: தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக

July 19, 2026 ietamil 0

“தமிழ்நாட்டில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்த 410 பேருக்கு இன்று வரை பணி வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் சமூக அநீதி” என்று பாட்டாளி மக்கள் […]

குடிநீர் வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்

July 19, 2026 NewsTamil.tv 0

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி கிராமத்தில் சுமார் 3000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததாலும் முறையாக குடிநீர் வழங்காததாலும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் […]

`தாய் மாமன் சீர்; கொத்து புரோட்டா; அதிமுக, திமுக கூட்டணி; மிதுன் வருகை' – காயத்ரி ரகுராம் நேர்காணல்

July 19, 2026 Vikatan 0

அ.தி.மு.க-வுக்கு இது சோதனையான காலம். அக்கட்சியின் தலைவர்கள் கட்சியை விட்டு விலகி த.வெ.க-வில் அடைக்கலமாகி வருவதோடு, கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் வீசி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க நிலை மற்றும் த.வெ.க அரசியல் […]

புதிய மைல்கல் தொட்ட ஆதார் செயலி: பதிவிறக்கம் 4 கோடியை கடந்தது

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- ஆதார் செயலி 4 கோடி (40 மில்லியன்) பதிவிறக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை கடந்துள்ளது. இது வசதியான மற்றும் டிஜிட்டல் அடையாள சேவைகளின் மீது […]

தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பவுலிங்

July 19, 2026 Dinamalar 0

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு ஆட்டங்கள் […]

த.வெ.க ஆட்சியில் இரு மடங்கான மின் கட்டணம்? மக்கள் வேதனை; தலைமை பொறியாளர் சொன்னது இதுதான்

July 19, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மின் நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் குறைவாக இருந்ததாகவும். த.வெ.க ஆட்சியில் அதே மின் […]

“அவன கொன்னுடு… அப்போ தான் நம்ம ஜாலியா இருக்கலாம்!” கள்ளக்காதலுக்காக இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!

July 19, 2026 1newsnation 0

பீகார் மாநிலத்தில் உள்ள மான்சி ரயில் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் 11-ஆம் தேதி விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத்துறை ஊழியர் தேவ்குமார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]

காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு- மீன் பிரியர்கள் ஏமாற்றம்

July 19, 2026 Maalaimalar 0

காசிமேடு காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதுவது வழக்கம். விசைப் படகு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் […]

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி திருவிழா

July 19, 2026 NewsTamil.tv 0

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் கல்வி திருவிழா நடைபெற்றது. விழாவில் 500க்கும் பெண்கள் பழைய விருதுநகர் சாலையிலுள்ள காமராஜர் வாசக சாலையிலிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் […]

எம்பாப்பே மெஸ்ஸியை முந்தியதுடன் புதிய சாதனையும் படைத்து அசத்தல்

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, மெஸ்ஸியின் சாதனையை முறியடித்த எம்பாப்பே காணொளி: மெஸ்ஸியை முந்தியதுடன் புதிய சாதனையும் படைத்த எம்பாப்பே பிரசுரிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை கால்பந்தில், வெண்கல பதக்கத்துக்கான போட்டி அதிக சுவாரஸ்யத்துடன் […]

தமிழக உள் மாவட்டங்களில் ஜூலை 23 வரை 5 டிகிரி வெப்பநிலை உயரும்

July 19, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் உள் மாவட்டங்களில் நாளை முதல் 23-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா; அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: அனைத்து கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு இன்னும் தெளிவான மசோதாவை தரவில்லை என்று திமுக […]

2 ஆண்டுகளில் மட்டும் ராஜ்ய சபா எம்பிக்களுக்கான மத்திய அரசின் செலவு ரூ. 262 கோடி; ஆர்டிஐயில் வெளியான தகவல்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: ராஜ்யசபா எம்பிக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு கிட்டத்தட்ட 262 கோடி ரூபாய் செலவு செய்துள்ள விவரம் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தர்சேகர் கவுர் என்பவர், […]

பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் – மக்களிடையே பீதி

July 19, 2026 Maalaimalar 0

தலைமுடி வெட்டி சென்ற கும்பல்.. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து […]

அமைச்சராக இருந்தும் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை

July 19, 2026 NewsTamil.tv 0

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் . நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனித […]

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் நில முறைகேடு சர்ச்சை – பின்னணியுடன் முழு விவரம்

July 19, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், RameshOfficial/Facebook படக்குறிப்பு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்கட்டுரை தகவல் பழனி மலை அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்ததாக, 4 பேர் மீது […]

ஒரு சி.இ.ஓ-வின் புகைப்படம், ஒரு ஜிப் ஃபைல், ஒரு வாட்ஸ்அப் எண்; அதன் பிறகு ரூ.10 கோடி காலி

July 19, 2026 ietamil 0

எழுதியவர்: முகமது தாவர் நாடு முழுவதும் அலுவலகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனத்தில் மும்பையைச் சேர்ந்த துணைப் பொது மேலாளராகப் பணிபுரியும் கிரீஷ் அமினுக்கு, அவரது மேலதிகாரியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. நிறுவனத்தின் […]

"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!" – லியோனல் மெஸ்ஸி உருக்கம்

July 19, 2026 Vikatan 0

உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கியமான நேரத்தில், அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி […]

ஜம்மு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

July 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ராஜவுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11 உயிரிழந்ததுடன், பல வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இரவு […]