ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்

July 19, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதால் ஈராக்கில் இருந்து சிரியா வழியாக மத்திய தரைக்கடலுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்காக, பழைய எண்ணெய் குழாய் வழியை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர […]

“அம்மா உணவகங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு”

July 19, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த […]

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி மீதான 14 ஆண்டுகால ஊழல் வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

July 19, 2026 ietamil 0

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய சி. கணேசன் என்பவருக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், “நேர்மையான அரசு ஊழியர்” பிரிவில் 10 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக […]

முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து

July 19, 2026 TheHindu 0

சென்னை: வீட்​டு​வசதி வாரிய வீட்டு மனையை முறை​கே​டாக பெற்​ற​தாக முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பாது​காவல​ராக இருந்த போலீஸ் அதி​காரி கணேசன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான வழக்கை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. […]

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; கரூரில் கைப்பற்றப்பட்ட அதிக பணம்! – நடந்தது என்ன?

July 19, 2026 Vikatan 0

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ரூ.82.10 லட்சம் சிக்கியள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் […]

'ரத்தத்திற்கு ரத்தம்' கேட்கும் ஈரான்; ட்ரம்ப் குடும்பம் மீது குறியா?

July 19, 2026 Vikatan 0

மிக பயங்கரமான போர்… தற்காலிக போர் நிறுத்தம்… அவ்வப்போது தாக்குதல்கள்… புரிந்துணர்வு ஒப்பந்தம்… போர் நிறுத்தம்… மீண்டும் போர் – இப்படியாக தொடர்கிறது ஈரான், அமெரிக்கா இடையிலான போர். ஈரான் போர் தொடக்கத்தின் முதல் […]

வெள்ளலூர் அகழாய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான அரிய பொருட்கள் கண்டெடுப்பு!

July 19, 2026 DailyThanthi 0

கோவை, வெள்ளலூர் அகழாய்வு பணியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்படுகின்றன. அகழாய்வு பணிகள் கோவையில் உள்ள மிக பழமையான ஊர்களில் முக்கியமானதாக வெள்ளலூர் உள்ளது. […]

ஒருநாள் தொடரை கைப்பற்றப் போவது யார்?: 3வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

July 19, 2026 Maalaimalar 0

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக […]

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய 7 பேர் சஸ்பெண்ட்

July 19, 2026 TheHindu 0

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் லஞ்​சம் வாங்​கிய 7 அலு​வலர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூர் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் விஜய், “அரசு அலு​வல​கங்​களில் லஞ்​சம் கேட்​டால் […]

காவலரைத் தா*க்கிய ரவுடி சு*ட்டுப் பிடிப்பு!

July 19, 2026 Nakkheeran 0

சென்னை அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏ பிளஸ் வகை ரவுடியான கருப்பு என்கிற தமிழழகு மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், […]

டெல்லியில் ஒரே மேடையில் விஜய்- ராகுல் காந்தி: வைகோ நூல் வெளியீடு தேதி அறிவிப்பு

July 19, 2026 ietamil 0

மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும் அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த 30 […]

ம.பி.யில் பொது சிவில் சட்டம்: முதல்வர் மோகன் யாதவ் உறுதி

July 19, 2026 TheHindu 0

போபால்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது: ம.பி. சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மாநில அரசு அறிமுகப்படுத்தும். […]

ஜோர்டன் மீது ஈரான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி

July 19, 2026 DailyThanthi 0

அம்மான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். […]

No Image

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஜூலை 2026: குமார சஷ்டி

July 19, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆடி-3 (ஞாயிற்றுக்கிழமை) பிறை : வளர்பிறை திதி : பஞ்சமி காலை 8.49 வரை பிறகு சஷ்டி நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.25 வரை பிறகு அஸ்தம் […]

சோனம் வாங்சுக்-ஐ வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றது தவறு – ராகுல் காந்தி

July 19, 2026 Maalaimalar 0

டெல்லி போலீசார் சோனம் வாங்சுக்கை போராட்டக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டம் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

சீனா நிலச்சரிவில் இதுவரை 8 பேர் உயிரிழப்பு, 34 பேர் மாயம்

July 19, 2026 Maalaimalar 0

தென்மேற்கு சீனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் காணாமல் போனதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சீன […]

மத்​திய பிரதேசத்​தின் கோட்டையில் 3,000 கிலோ பீரங்கி திருட்டு

July 19, 2026 TheHindu 0

போபால்: மத்​திய பிரதேசத்​தின் சிவபுரி மாவட்​டம், நார்​வார் நகரின் விந்​திய மலை​யில் பழங்​கால கோட்டை உள்​ளது. கடந்த 10-ம் நூற்​றாண்​டில் கச்​வஹா ராஜபுத்​திர மன்​னர்​கள் இந்த கோட்டையைக் கட்​டினர். 15-ம் நூற்​றாண்​டில் முகலாய மன்னர்கள் […]

Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்… படி ஏறினால் மூச்சு வாங்குதல்… என்னதான்தீர்வு?

July 19, 2026 Vikatan 0

Doctor Vikatan: எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூட மூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது… என்ன செய்யலாம்? -pradeap, […]

வினாத்தாள் விநியோகத்தில் குளறுபடி; கேரள கிளார்க் தேர்வு பாதியில் ரத்து!

July 19, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளத்தில் வினாத்தாள் விநியோகித்ததில் ஏற்பட்ட குளறுபடியால் அரசு தேர்வாணைய கிளார்க் பணிக்கான தேர்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தேர்வு ரத்து கேரளம் மாநிலத்தில் அரசு பணிகளுக்கு ஆட்களை […]

மேக் இன் இந்தியா திட்டத்துக்கு கிடைத்தது வெற்றி; ராகுல் பொய் பிரசாரத்திற்கு விழுந்தது அடி!

July 19, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் செய்யும் பொய் பிரசாரம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றியால் முறியடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ‘மேக் […]