பங்குச்சந்தை வீழ்ச்சி : முதலீட்டை விற்கும் நேரமா? லாபம் ஈட்டும் நேரமா? | அறிந்துகொள்ளுங்கள்!
“ஐயோ, போட்ட காசு எல்லாம் மொத்தமாகப் போயிடுமோ?” – இன்று முதலீட்டாளர்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான்.ஒருபக்கம் உலக நாடுகளில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் (Geopolitical tensions) மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் & […]
