திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு; இரட்டை இலக்கத்தில் பெற்ற தேமுதிக!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய […]
