ரூ.50,000க்கு மேல் ரொக்கம் எடுத்து செல்ல அனுமதி… மருத்துவக் காரணங்களுக்கு மட்டும்- ECI அர்ச்சனா பட்நாயக்! – eci archana patnaik allows above 50 rupees cash with whatsapp documents in tamil nadu
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரொக்கமாக எடுத்து செல்வதில் சில தளர்வுகளை அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார். இது பொதுமக்களுக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ECI 2026 Assembly […]
