23000 மாலுமிகள், 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் – ஹார்மூஸில் சிக்கிய இந்திய கப்பல்கள்| 23000 sailors, over 1000 crew members – Indian ships stuck in Hormuz

March 6, 2026 Vikatan 0

மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர் நடவடிக்கைகளால், கடல் வழி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாரசீக வளைகுடா பகுதியில் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் […]

RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! – பின்னணி காரணம் என்ன?

March 6, 2026 Vikatan 0

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு தி.மு.க அரசு […]

‘பாட்டில் ராதா’ முதல் ‘ஸ்டீபன்’ வரை! – கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From ‘Bottle Radha’ to ‘Stephen’! – Updates on the next films of directors who debuted last year?

March 6, 2026 Vikatan 0

“ஜென்டில்வுமன்’ படத்தை முடித்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளில் களமிறங்கிவிட்டார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். விஜய் ஆண்டனியை கதாநாயகனாக வைத்து இவர் எடுத்திருக்கும் படத்திற்கு ‘லாயர்’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்போது அப்படத்தின் படப்பிடிப்பையும் […]

போர்ச் சூழல்… முதலீட்டைப் பத்திரப்படுத்த இவற்றைச் செய்யுங்கள்!

March 6, 2026 Vikatan 0

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் நடத்தும் போர் தீவிரம் அடைந்து, மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் போர்ச் சூழல் சூடுபிடித்துவருகிறது. அதன் விளைவாக பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி என எல்லாவற்றிலும் அதிரடியான ஏற்ற, இறக்கத்தைப் […]

"பீகார் நிதீஷ் குமாரின் நிலை எடப்பாடி பழனிசாமிக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்" – மாணிக்கம் தாகூர்

March 6, 2026 Vikatan 0

”தி.மு.கவும், காங்கிரஸும் வேறு வேறு கட்சிகள். கொள்கைகளும் வேறுதான். ஆனால், தேர்தல் என்று வரும்போது எல்லா கட்சியினரும் சில தியாகம் செய்தால்தான் வெற்றிக் கூட்டணியை உருவாக்க முடியும்” என, விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் […]

அனுமி: “நல்ல கதை இருந்தால் மட்டுமே…” – நடிகை பாவனா ஓபன் டாக்|Anumi: “Only if there is a good story…” – Actress Bhavana Open Talk

March 6, 2026 Vikatan 0

ஒரு வழக்கைத் துப்பறியும் நிஜமான கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, யதார்த்தமான முறையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஹ்மான் ஒரு முக்கியப் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு பகுதியை தயாரித்திருக்கிறேன். […]

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

March 6, 2026 Vikatan 0

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய நிலை […]

ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!

March 6, 2026 Vikatan 0

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல்வர் மம்தா […]

ஈரான் போர்; வெள்ளை மாளிகையில் சிறப்பு பிரார்த்தனை செய்த அதிபர் ட்ரம்ப் – புகைப்படங்கள் வைரல்!

March 6, 2026 Vikatan 0

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் வேகமாக காலியாகி வருகிறது. […]

திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? – அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8

March 6, 2026 Vikatan 0

அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்!நினைவுச் சுவடுகள் 08 தேர்தல்கள் என்றாலே  சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாகத்தான் இருக்கும். இன்றைக்குத்தான் சமூக ஊடகங்கள், […]