புவனகிரி தொகுதி திமுக முன்னிலை: மக்கள் கருத்து திமுகவுக்கு ஆதரவு. Bhuvanagiri Constituency DMK Lead: Public Opinion Supports DMK.
இந்நிலையில் மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திற்குட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதி பகுதியில் சிலரிடம் எந்த கட்சிக்கு ஆதரவு என கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் திமுகவிற்கே ஆதரவு […]
