அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு
நமது நிருபர் அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு […]
