மணப்பாறை தொகுதி யாருக்கு? – திமுக கூட்டணியில் போட்டா போட்டி
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வேறு எந்த தொகுதிக்கும் இல்லாத வகையில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மணப்பாறை தொகுதியை தங்களுக்கு […]
