மத்திய அரசு 'Head Constable' வேலை: பள்ளிக்கல்வி தான் அடிப்படை; ரூ.80,000 வரை சம்பளம் – முழு விவரம்
பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்ன பணி? மத்திய அரசில் Steward, கம்யூனிகேஷன், எலெக்ட்ரீசியன், கால்நடை ஆகிய துறைகளில் தலைமை கான்ஸ்டபிள். மொத்த காலிப்பணியிடங்கள்: 233 சம்பளம்: ரூ.25,500 – 81,100 […]
