கரையேறும் அதிமுக மா.செ-க்கள்; அடிசறுக்குகிறதா திமுக தொகுதிகள்? வெயில் மாவட்ட விறுவிறு | the ground situation in the assembly constituencies contested by admk district secretaries in the unified vellore district

March 26, 2026 Vikatan 0

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அமைப்புரீதியாக ஐந்து மாவட்டக் கழகங்களாக அ.தி.மு.க-வின் கட்டமைப்பு இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி உட்பட ஐந்து மாவட்ட கழகச் செயலாளர்களும் கடந்த 2021 சட்டமன்றத் […]

ஹார்முஸ் டோல்கேட்: அமெரிக்காவின் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் ஈரான்? – உலகப் பொருளாதாரம் என்ன ஆகும்?

March 26, 2026 Vikatan 0

ஹார்முஸ் பழங்காலம் முதலே பட்டு, முத்து மற்றும் வாசனை திரவியங்களின் வர்த்தக மையமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, இன்று உலகப் பொருளாதாரத்தின் ‘கழுத்துப்பகுதி’ என அழைக்கப்படுகிறது. ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய […]

எல்பிஜி கேஸ்: “வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை” – மத்திய அரசு எச்சரிக்கை | LPG Gas: “Strict Action Against Those Spreading Rumors” — Central Government Warns

March 26, 2026 Vikatan 0

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கிறது. அதனால் உலகநாடுகளில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியும் `நாம் இன்னொரு லாக்டவுன் சூழலுக்குத் தயாராக […]

பங்குச் சந்தை இறக்கம்… இப்போது என்ன செய்ய வேண்டும்? – சுனில் சுப்பிரமணியம் காட்டும் வழி!

March 26, 2026 Vikatan 0

இப்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பார்த்து முதலீட்டாளர்கள் பயந்து போய் முதலீட்டை விற்றுவிட நினைக்கக் கூடாது. நீங்கள் செய்திருக்கும் முதலீடு சரியாகத்தான் இருக்கிறதா என்பதை அலசி ஆராய வேண்டிய நேரம் இது…. பங்குச் சந்தை ஏற்ற, […]

“நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

March 26, 2026 Vikatan 0

அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம். அதை எதிர்மறையான ஒன்றாகப் பார்க்கிறோம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. நான் பிசினஸ் இருக்கும் ஒரு கலை வடிவத்தில் பணியாற்றுகிறேன். மக்கள் தங்கள் நேரத்தையும் பணத்தையும் என் […]

பாமக: ‘மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது’- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்|Court dismisses Ramadoss’s petition regard mango symbol

March 26, 2026 Vikatan 0

இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிா்த்து ராமதாஸ் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி […]

"எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!"- வேல்முருகன் பேச்சு

March 26, 2026 Vikatan 0

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக […]

மல்லுக்கட்டும் திராவிட கட்சிகள்; இளம் வாக்குகளை கவரும் TVK, NTK! – பெரம்பலூரில் முந்துவது யார்?

March 26, 2026 Vikatan 0

முந்துவது யார்? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’ இன்று நாம் பார்க்கப்போவது பெரம்பலூர் மாவட்ட கள நிலவரம்.! 1. […]

தஞ்சாவூர் தொகுதி பாஜக-வுக்கு.! `5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்' – அதிமுகவினர் ஆதங்கம்!

March 26, 2026 Vikatan 0

அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக சரவணன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக சில மாதங்களுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பச்சை கொடி காட்டியதால் அவர் தொகுதிக்குள் […]

‘திமுக ஆதரவாளர் பொன்ராஜூக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் கொடுத்த விஜய்!’ |“Actor Vijay Lodges Complaint at DGP Office Against DMK Supporter Ponraj – Full Details Inside”

March 26, 2026 Vikatan 0

இந்நிலையில், விஜய்யும் “என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய […]