சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த சூரி… புதிய படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நகைச்சுவையில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள சூரி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘மாமன்’ படத்தை தொடர்ந்து தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் […]
