முத்தரையர் ஓட்டுகள் யாருக்கு?
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலுார், அரியலுார், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 30 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக, முத்தரையர் சமூகத்தினர் உள்ளனர். கடந்த 1977 சட்டசபை தேர்தல் முதல் […]
