'லாக்டவுன்' கிடையாது! வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்; மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் விளக்கம்
புதுடில்லி: “கொரோனா தொற்றின் போது அமல்படுத்தப்பட்டது போல், நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை” என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். மேற்காசிய […]
