குடும்பத்தினரின் வருமானம் வந்தது எப்படி? வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

March 27, 2026 Dinamalar 0

கோவை: வேட்பாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரின் வருவாய் ஆதாரம் மற்றும் ஐந்தாண்டு வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. ஏப்.23ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி, […]

புதுடில்லி: மற்றவர்களைப் போல இல்லை. பிரதமர் மோடியும், நானும் காரியங்களை செய்து முடிப்பவர்கள் என பிரதமர்

March 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: மற்றவர்களைப் போல இல்லை. பிரதமர் மோடியும், நானும் காரியங்களை செய்து முடிப்பவர்கள் என பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டி உள்ளார். மேற்கு ஆசியாவில் போர் நடைபெற்று வரும் சூழலில், ஹார்முஸ் […]

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்.,23ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்.,23ம்

March 27, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக ஏப்.,23ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தொகுதிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு […]

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

March 27, 2026 Dinamalar 0

சென்னை: பெரம்பூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர். த.வெ.க., தலைவர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு வரை, பல்வேறு மாவட்டங்களில் […]

சென்னை:திமுகவில் அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெபர்கள்

March 27, 2026 Dinamalar 0

சென்னை:திமுகவில் அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெபர்கள் வெளியிடப்பட்டுள்ளன. திமுகவின் பொதுச் செயலாளர். மூத்த அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். நிருபர்களின் சந்திப்பில் இவர் அளிக்கும் பதில்கள் வைரல் ரகம். இவர் எம்எல்ஏவாக இருக்கும் […]

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

March 27, 2026 Dinamalar 0

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்றும் வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் தெளிவான வானிலை இல்லாததால், […]

அமெரிக்க அதிபர் மாளிகையில், சர்வதேச ரோபோ மாநாடு நேற்று நடந்தது. இதில், 45 நாடுக ளைச் சேர்ந்த தலைவர்களின்

March 27, 2026 Dinamalar 0

அமெரிக்க அதிபர் மாளிகையில், சர்வதேச ரோபோ மாநாடு நேற்று நடந்தது. இதில், 45 நாடுக ளைச் சேர்ந்த தலைவர்களின் மனைவியர் பங்கேற்றனர். மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலேனியா பங்கேற்றார். அவருடன், […]

 ஈரான் கடற்படை தளபதி பலி

March 27, 2026 Dinamalar 0

ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதை மேற்பார்வையிடும் பணிகளை கவனித்து வந்த ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட் சிகர காவல் படையின் கடற்படைப் […]

புதுடில்லி: டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்

March 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் […]

திருக்கோவிலுார்: காங்கிரசும், பா.ஜ.,வும் நம் உரிமைகளை பறித்தவர்கள் என்றும், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உரிமைகளை

March 27, 2026 Dinamalar 0

திருக்கோவிலுார்: காங்கிரசும், பா.ஜ.,வும் நம் உரிமைகளை பறித்தவர்கள் என்றும், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் உரிமைகளை பறிகொடுத்தவர்கள் என்றும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடினார். திருக்கோவிலுார் தொகுதி நா.த.க., வேட்பாளர் ஹேமராஜனை ஆதரித்து […]