ராயவரம்: ஆந்திராவில், சாலை விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர்
ராயவரம்: ஆந்திராவில், சாலை விபத்தில் சிக்கிய டிப்பர் லாரியும், பஸ்சும் தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் பலியாகினர். தெலுங்கானாவின் ஜக்தியால் பகுதியில் இருந்து ஆந்திராவின் நெல்லுார் மாவட்டத்தில் உள்ள காளிகிரிக்கு, தனியார் பஸ் ஒன்று […]
